ரெட்டிச்சாவடி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
ரெட்டிச்சாவடி அருகே வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
15 Oct 2023 6:45 PM GMTமருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை திருட்டு
சேலம் தாதகாப்பட்டியில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் திருட்டு போனது.
13 Oct 2023 8:48 PM GMTஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது
உடுப்பியில் ஓடும் ரெயிலில் பயணியிடம்ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 6:45 PM GMTவாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண் கைது
கூடுவாஞ்சேரி அருகே வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 9:25 AM GMTஆசிரியையிடம் 3 பவுன் நகை திருட்டு
கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பன்படுத்தி ஆசிரியையிடம் 3 பவுன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2023 8:45 PM GMTதிண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 6:45 PM GMTகெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Oct 2023 6:45 PM GMTவீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Oct 2023 8:00 PM GMTமத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டது.
29 Sep 2023 8:00 PM GMTதாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகை திருட்டு
தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகையை மர்மநபர்கள் திருடி சென்றார்.
26 Sep 2023 6:45 PM GMTவிவசாயி வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் 7½ பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sep 2023 7:22 PM GMTவீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை திருட்டு
டி.நரசிப்புரா தாலுகாவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகையை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
16 Sep 2023 6:45 PM GMT